பிரதமர் அலுவலகம்
பிரதமர் ரோம் சென்றடைந்தார்
Posted On:
29 OCT 2021 11:28AM by PIB Chennai
16-வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் திரு.நரேந்திர மோடி ரோம் சென்றடைந்தார்.
இத்தாலி அரசு அதிகாரிகள் மற்றும் இத்தாலியில் உள்ள இந்தியத் தூதர் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.
@narendramodi
உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கான முக்கிய அமைப்பான ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரோம் நகரில் வந்து இறங்கியுள்ளேன். இந்த ரோம் பயணம் மூலம் வேறு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
***
(Release ID: 1767439)
Visitor Counter : 249
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam