பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரதமர் பிரார்த்தனை

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2021 11:52AM by PIB Chennai

டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆரோக்கியத்திற்கும்விரைவில் குணமடையவும் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது;

‘‘டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆரோக்கியத்திற்கும் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.’’

********


(வெளியீட்டு அடையாள எண்: 1763889) வருகையாளர் எண்ணிக்கை : 196