குடியரசுத் தலைவர் செயலகம்

சாமராஜா நகர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட கற்பித்தல் மருத்துவமனையை அக்டோபர் 7 அன்று குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்.

Posted On: 05 OCT 2021 5:28PM by PIB Chennai

2021 அக்டோபர் 6 முதல் 8 வரை குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் கர்நாடகா பயணம் மேற்கொள்கிறார்.

2021 அக்டோபர் 7 அன்று சாமராஜா நகரில் உள்ள சாமராஜா நகர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட கற்பித்தல் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்.

2021 அக்டோபர் 8 அன்று சிருங்கேரியில் உள்ள தக்‌ஷிணாம்னாய ஸ்ரீ சாரதா பீடம் மற்றும் சங்கர அத்வைத ஆராய்ச்சி மையத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்.

 

----

 (Release ID: 1761191) Visitor Counter : 93