சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 அண்மைத் தகவல்

Posted On: 03 OCT 2021 9:12AM by PIB Chennai

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 90.51 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 22, 842 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவிதத்துக்கும் கீழ் உள்ளது. தற்போது 0.80 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் மாதம் முதல், இது  மிகக் குறைந்த அளவு.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,70,557; கடந்த 199 நாட்களில் மிக குறைந்த எண்ணிக்கை.

குணமடைந்தோர் வீதம் தற்போது 97.87 சதவீதம்; கடந்த 2020 மார்ச் முதல் அதிகமான அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 25,930 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,30,94,529.

வாராந்திர பாதிப்பு வீதம் (1.66சதவீதம்) கடந்த 100 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

தினசரி பாதிப்பு வீதம் (1.80 சதவீதம்) கடந்த 34 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை மொத்தம் 57.32 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன.


(Release ID: 1760565) Visitor Counter : 180