தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலை தொடர்புத்துறை செயலாளராக திரு.கே. ராஜாராமன் பதவி ஏற்பு

प्रविष्टि तिथि: 01 OCT 2021 1:04PM by PIB Chennai

தொலை தொடர்புத்துறை செயலாளராக இருந்த திரு அன்சு பிரகாஷ் (ஐஏஎஸ்)நேற்றுடன் ஒய்வு பெற்றதையடுத்து, புதிய செயலாளராக  திரு கே.ராஜாராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக இவர், மத்திய நிதியமைச்சக்தின் பொருளாதார விவகாரத்துறையில் கூடுதல் செயலாளராக பணியாற்றினார்.

கடந்த 1989ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், மத்திய அரசின் பல பதவிகளை வகித்துள்ளார். தமிழக அரசிலும், சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவன நிர்வாக இயக்குனர், வணிகவரித்துறை ஆணையர் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759907

RKJ/M

(Release ID: 1759907)


(रिलीज़ आईडी: 1759934) आगंतुक पटल : 275
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Bengali , Telugu