சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

Posted On: 29 SEP 2021 9:25AM by PIB Chennai

நாடு தழுவிய கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 87.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

 

இந்தியா தினமும் 20,000 க்கும் குறைவான புதிய தொற்று  பாதிப்புகள் பதிவாகி உள்ளன; கடந்த 24 மணி நேரத்தில் 18,870 புதிய தொற்று பாதிப்புகள் காணப்படுகின்றன.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1%க்கும் குறைவாக, 0.84% ஆகும். மார்ச் 2020 பிறகு குறைந்தது

 

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,82,520 ஆகும். 194 நாட்களில் குறைந்தது

 

மீட்பு விகிதம் தற்போது 97.83%; மார்ச் 2020 முதல் அதிகபட்சம்

 

 

கடந்த 24 மணி நேரத்தில் 28,178 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,29,86,180 பேர் குணமடைந்துள்ளனர்.

 

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (1.82%) 96 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

 

தினசரி தொற்று உறுதி வீதம் (1.25%) 30 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

 

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 56.74 கோடியாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759128

 

•••••

(Release ID: 1759128)



(Release ID: 1759176) Visitor Counter : 182