கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக கடல்சார் தினத்தைக் கொண்டாடியது பாரதீப் துறைமுகம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2021 12:28PM by PIB Chennai

‘‘கப்பல் போக்குவரத்துத்துறை எதிர்காலத்தின் மையத்தில்: மாலுமிகள்’’ என்ற கருப்பொருளுடன், 44வது உலகக் கடல்சார் தினத்தை ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகம் இன்று கொண்டாடியது. 

இந்நிகழ்ச்சியில், பாரதீப் துறைமுக கழகத்தின் கேப்டன் ஏசி சாகு, கடல்சார் துறை மூத்த அதிகாரிகள், ஒடிசா கடல்சார் அகாடமியின் மாணவர்கள் முன்னிலையில் உலக கடல்சார் தினக் கொடியை ஏற்றினார். கொரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, உலகக் கடல்சார் தினக் கொண்டாட்டங்கள், இந்த ஆண்டு கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758836

------

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1758886) வருகையாளர் எண்ணிக்கை : 201
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati