தேர்தல் ஆணையம்
பல மாநிலங்களின் நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் அட்டவனை
प्रविष्टि तिथि:
28 SEP 2021 12:23PM by PIB Chennai
பெருந்தொற்று, வெள்ளம், பண்டிகைகள், குளிர்காலம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்துக்கள் மற்றும் அனைத்து சூழல்களையும் கருத்தில் கொண்டு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள், பல மாநிலங்களின் 30 சட்டப்பேரவை தொகுதிகளின் காலியிடங்ளை நிரப்புவதற்கான இடைத் தேர்தல்களை 30.10.2021 அன்று நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதர விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1758829
(रिलीज़ आईडी: 1758871)
आगंतुक पटल : 221