சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

Posted On: 28 SEP 2021 9:26AM by PIB Chennai

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

 

நாடு தழுவிய கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 87.07 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1%க்கும் குறைவாக, 0.87% ஆகும்.

 

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,92,206 ஆகும். 192 நாட்களில் குறைந்தது

 

கடந்த 24 மணி நேரத்தில் 18,795 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.81%.

 

கடந்த 24 மணி நேரத்தில் 26,030 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,29,58,002 பேர் குணமடைந்துள்ளனர்.

 

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (1.88%) 95 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

 

தினசரி தொற்று உறுதி வீதம் (1.42%) 29 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

 

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 56.57 கோடியாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1756649


(Release ID: 1758830)