சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

Posted On: 22 SEP 2021 9:33AM by PIB Chennai

நாடு தழுவிய கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 82.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

தற்போது தொற்று பாதிப்பு 1% க்கும் குறைவாகவே உள்ளன, தற்போது 0.90%; மார்ச் 2020 க்குப் பிறகு மிகக் குறைவு

இந்தியாவின் தற்போதுள்ள பாதிப்பு 3,01,989 ஆக உள்ளது; இது 186 நாட்களில் குறைந்தது

கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.77%.

கடந்த 24 மணி நேரத்தில் 34,167 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,27,83,741பேர் குணமடைந்துள்ளனர்.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (2.08%) 89 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

தினசரி தொற்று உறுதி வீதம் (1.69%) 23 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 55.67 கோடியாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756879

******



(Release ID: 1756991) Visitor Counter : 177