பாதுகாப்பு அமைச்சகம்
மத்திய விமான படை தலைமை தளத்தை விமான படை தளபதி பார்வையிட்டார்
प्रविष्टि तिथि:
17 SEP 2021 10:01AM by PIB Chennai
விமான படை தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதூரியா மத்திய விமான படை தலைமை தளத்தை படைவீரர்களின் வருடாந்திர மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 16, 2021 அன்று பார்வையிட்டார்.
அங்கு படைவீரர்களுடன் உரையாடிய ஏர் சீஃப் மார்ஷல், செயல்பாட்டு தயார்நிலையை மேம்படுத்துவது, பராமரிப்பு நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, நேரடி மற்றும் இணைய பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.
அனைத்து பிரிவுகள், ஆயுத அமைப்புகள் மற்றும் உடைமைகள் அதிகபட்ச தயார்நிலையில் வைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அவர் படைவீர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755628
*****
(Release ID: 1755628)
(रिलीज़ आईडी: 1755709)
आगंतुक पटल : 220