பிரதமர் அலுவலகம்
விநாயகர் சதுர்த்தி தினத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2021 9:25AM by PIB Chennai
விநாயகர் சதுர்த்தி தினத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் தகவல் தெரிவித்துள்ள பிரதமர் கூறியதாவது:
"உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். இந்த புனிதமான தருணம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கணபதி பாபா மோர்யா!" என்று கூறியுள்ளார்
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1753833)
வருகையாளர் எண்ணிக்கை : 244
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam