மத்திய அமைச்சரவை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் எதிர்நுண்ணுயிர் தடுப்பு ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான ஜிஏஆர்டிபி (GARDP) அமைப்பு, சுவிட்சர்லாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
18 AUG 2021 4:15PM by PIB Chennai
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் எதிர்நுண்ணுயிர் தடுப்பு ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான ஜிஏஆர்டிபி (GARDP) அமைப்பு, சுவிட்சர்லாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு கட்டமைப்புக்குள் உறவுகளை வலுப்படுத்தவும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் கடந்த மார்ச் மாதம் செய்யப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் விளக்கப்பட்டது.
பயன்கள்:
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு கட்டமைப்புக்குள் இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே உறவுகளை மேலும் பலப்படுத்த உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746950
-----
(Release ID: 1747035)
Visitor Counter : 289
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam