சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்
Posted On:
16 AUG 2021 10:21AM by PIB Chennai
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 54.58 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.18%, 2020 மார்ச்சிலிருந்து இது மிகக் குறைந்த எண்ணிக்கை.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,81,947 ஆக உள்ளது, 145 நாட்களில் இது மிகக் குறைவு.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.48%. 2020 மார்ச்சிலிருந்து இது மிக அதிகம்.
நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 3,14,11,924 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 35,909 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 32,937 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5%க்கும் குறைவாக, 2.01% ஆக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் தற்போது 2.79 விழுக்காடாக உள்ளது; 21 நாட்களாக 3%க்கும் கீழ், 2.79%ஆகப் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 49.48 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746243
****
(Release ID: 1746243)
(Release ID: 1746349)
Visitor Counter : 207
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam