சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்
Posted On:
14 AUG 2021 8:55AM by PIB Chennai
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 53.61 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.21%.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,87,673 ஆக உள்ளது.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.45%.
நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 3,13,38,088 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 35,743 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 38,667 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5%க்கும் குறைவாக, 2.05%ஆக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் 19 நாட்களாக 3%க்கும் கீழ், 1.73%ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 49.17 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745662
*****************
(Release ID: 1745820)
Visitor Counter : 230
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam