குடியரசுத் தலைவர் செயலகம்
டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு குடியரசுத் தலைவர் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2021 4:58PM by PIB Chennai
டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் 2021 ஆகஸ்ட் 14 அன்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார்.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1744494)
வருகையாளர் எண்ணிக்கை : 269