சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        கொவிட்-19 அண்மைத் தகவல்கள்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                17 JUL 2021 9:20AM by PIB Chennai
                
                
                
                
                
                
                தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 39.96 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 
நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 3,02,27,792 பேர் கொவிட் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 
குணமடைந்தோர் வீதம் 97.31 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் 43,916 பேர் குணமடைந்துள்ளனர். 
கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 38,079 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
நாட்டில் தற்போது கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,24,025.
கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் மொத்த பாதிப்பில் 1.36 சதவீதம். 
வாராந்திர பாதிப்பு வீதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தற்போது 2.10 சதவீதமாக உள்ளது.  
தினசரி பாதிப்பு வீதம் 1.91 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 26 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. 
கொவிட் பரிசோதனை திறன் கணிசமாக அதிகரித்துள்ளது. மொத்தம் 44.20 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டன. 
-----
                
                
                
                
                
                (Release ID: 1736411)
                Visitor Counter : 228