சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக திரு மன்சுக் மண்டாவியா பொறுப்பேற்பு; இணையமைச்சராக டாக்டர் பாரதி பிரவீன் பவார் பொறுப்பேற்பு
Posted On:
08 JUL 2021 12:11PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக திரு மன்சுக் மாண்டவியா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இத்துறையின் இணையமைச்சராக டாக்டர் பாரதி பிரவீன் பவார் பொறுப்பேற்றார்.
அவர்களை சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், கூடுதல் செயலாளர்கள் திருமிகு வந்தனா குர்னானி, டாக்டர் மனோகர் அக்னானி, திரு விகாஷ் ஷீல், திரு அலோக் சக்சேனா, உடல் தகுதி மற்றும் விளையாட்டு அறிவியல் சங்கத்தின்(எப்எஸ்எஸ்ஏ) தலைமை நிர்வாக அதிகாரி திரு அருண் சிங்கால் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733588
*****
(Release ID: 1733588)
(Release ID: 1733620)
Visitor Counter : 222