ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
பாஸ்பாட்டிக் உரங்களில் இந்தியா தற்சார்படைய உள்ளது
प्रविष्टि तिथि:
28 JUN 2021 5:44PM by PIB Chennai
பாஸ்பாட்டிக் உரங்கள் (டிஏபி மற்றும் என்பிகே) கிடைப்பதை மேம்படுத்தும் நோக்கிலும், இறக்குமதிகளை சார்ந்திருப்பதை குறைத்து உரங்களில் உண்மையிலேயே இந்தியாவை தற்சார்படைய செய்யும் நோக்கிலும், உரங்கள் துறையின் அதிகாரிகள் மற்றும் உர தொழில்களின் பங்குதாரர்களுடனான கூட்டம் ஒன்றுக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730947
*****************
(रिलीज़ आईडी: 1731007)
आगंतुक पटल : 303