சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        கொவிட்-19 தொற்றின் அண்மை தகவல்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                24 JUN 2021 9:22AM by PIB Chennai
                
                
                
                
                
                
                நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 30.16 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64.89 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 54,069 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 6,27,057-ஆகக் குறைந்துள்ளது.
இதுவரை மொத்தம் 2,90,63,740 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 68,885 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தொடர்ந்து 42-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேசியளவில் குணமடைபவர்களின் வீதம் 96.61 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வாராந்திர தொற்று உறுதி வீதம் 5 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்துள்ளது; தற்போது இது 3.04% ஆகும்.
தொடர்ந்து 17-வது நாளாக, அன்றாட பாதிப்பு வீதம் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக, 2.91 சதவிகிதமாக உள்ளது.
இதுவரை 39.78 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729923
 
***
                
                
                
                
                
                (Release ID: 1729985)
                Visitor Counter : 216
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam