பிரதமர் அலுவலகம்
கோவா உதயதினத்தை முன்னிட்டு கோவா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
30 MAY 2021 5:16PM by PIB Chennai
கோவா உதயமான தினத்தை முன்னிட்டு கோவா மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ மாநில உதய தினத்தை முன்னிட்டு கோவா மக்களுக்கு வாழ்த்துகள். இந்த மாநிலம் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களை அடையட்டும். கோவா மக்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
-----
(रिलीज़ आईडी: 1722943)
आगंतुक पटल : 301
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam