ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
80,000 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன - திரு டி வி சதானந்த கவுடா
Posted On:
27 MAY 2021 6:22PM by PIB Chennai
கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படும் மியூகோர்மைகோசிஸ் தொற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தின் 80,000 குப்பிகள் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா அறிவித்துள்ளார்.
முன்னதாக, 2021 மே 26 அன்று 29,250 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்து அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டன.
*****************
(Release ID: 1722243)
Visitor Counter : 200