ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கொவிட் தொடர்பான மருந்துகளின் இருப்பு குறித்து திரு சதானந்த கவுடா ஆய்வு

प्रविष्टि तिथि: 18 MAY 2021 7:33PM by PIB Chennai

கொவிட்-19 மேலாண்மையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் இருப்பு குறித்து மருந்துகள் துறையின் மூத்த அதிகாரிகளுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா ஆய்வுக்கூட்டம் ஒன்றை இன்று நடத்தினார்.

இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மருந்துகள் நாடு முழுவதும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக மாநிலங்களுடன் மத்திய மருந்துகள் துறை நெருங்கி பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.

 

------


(रिलीज़ आईडी: 1719776) आगंतुक पटल : 249
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam