பிரதமர் அலுவலகம்

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 07 MAY 2021 1:11PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

 

 

***



(Release ID: 1716742) Visitor Counter : 209