பாதுகாப்பு அமைச்சகம்

அகமதாபாத் பிஎம் கேர்ஸ் கொவிட் மருத்துவமனைக்கு மேற்கு கடற்படைப் பிரிவு பணியாளர்கள்

Posted On: 07 MAY 2021 11:42AM by PIB Chennai

கொவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உதவுவதற்காக, அகமதாபாத்தில் உள்ள பிஎம் கேர்ஸ் கொவிட் மருத்துவமனைக்கு, கடற்படையின் மேற்கு பிரிவைச் சார்ந்த 41 பணியாளர்கள் நேற்று அனுப்பப்பட்டுள்ளனர். ஏற்கனவே சென்ற மாதம் 29-ந் தேதியன்று, 57 உறுப்பினர்களுடன் கடற்படை மருத்துவக் குழு அந்த மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இரண்டு மாத காலம் அங்கு தங்கி இருந்து கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள்.

•••••

 

 

(Release ID: 1716704)(Release ID: 1716727) Visitor Counter : 198