பிரதமர் அலுவலகம்

முதல்வராக பதவியேற்றுள்ள திருமிகு மம்தா பானர்ஜிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAY 2021 11:36AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றுள்ள திருமிகு மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றுள்ள சகோதரி மம்தா அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

****


(வெளியீட்டு அடையாள எண்: 1716100) வருகையாளர் எண்ணிக்கை : 280