பிரதமர் அலுவலகம்
ரோஹித் சர்தானா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
30 APR 2021 2:56PM by PIB Chennai
பத்திரிகையாளர் ரோஹித் சர்தானா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் திரு நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
‘‘ரோஹித் சர்தானாவும் நம்மை விட்டு விரைவில் சென்றுவிட்டார். முழு ஆற்றலும், இந்தியாவின் முன்னேற்றம் குறித்த ஆர்வம் கொண்டவரும், அன்பான நபருமான ரோகித்தின் மறைவு பலருக்கு இழப்பு. அவரது அகால மரணம், ஊடக உலகில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி’’.
****
(Release ID: 1715059)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam