குடியரசுத் தலைவர் செயலகம்
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் திரு நுதலபதி வெங்கட ரமணா
प्रविष्टि तिथि:
24 APR 2021 12:40PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையின் அசோகா மண்டபத்தில் இன்று (ஏப்ரல் 24, 2021) காலை 11 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக திரு. நுதலபதி வெங்கட ரமணா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
--------
(रिलीज़ आईडी: 1713745)
आगंतुक पटल : 257