பிரதமர் அலுவலகம்

குடி பட்வா பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 13 APR 2021 9:08AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, குடி பட்வா பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சுட்டுரை வாயிலாக திரு.மோடி வெளியிட்டுள்ள செய்தியில், “வரும் ஆண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், அனைவரின் வாழ்வில் வளத்தையும் கொண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்.

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1711331) வருகையாளர் எண்ணிக்கை : 217