பிரதமர் அலுவலகம்

கீதா பதிப்பகத்தின் தலைவர் ராதேஷ்யம் கெம்கா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 04 APR 2021 2:07PM by PIB Chennai

கீதா பதிப்பகத்தின் தலைவர் ராதேஷ்யாம் கெம்கா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘கீதா பதிப்பகத்தின் தலைவரும், மக்களுக்கு சனாதன இலக்கியத்தை கொண்டு வந்தவருமான ராதேஷ்யாம்  கெம்கா மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

தனது வாழ்க்கை முழுவதும் பல்வேறு சமூக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டவர் கெம்கா.  இந்த சோகமான நேரத்தில், அவரது குடும்பத்துக்கும், அபிமானிகளுக்கும் எனது இரங்கல்கள்.. ஓம் சாந்தி !’’ என குறிப்பிட்டுள்ளார்.

*****************


(Release ID: 1709483) Visitor Counter : 237