பிரதமர் அலுவலகம்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 29 MAR 2021 9:20AM by PIB Chennai

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துகள். இந்த மகிழ்ச்சிகரமான பண்டிகை, ஒவ்வொருவர் வாழ்விலும் புதிய ஆற்றலையும், வலிமையையும் வழங்க வேண்டும்”, என்று அவர் தமது சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

*****************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1708270) வருகையாளர் எண்ணிக்கை : 218