புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

நாட்டில் வேலை வாய்ப்பு குறித்த அறிக்கை வெளியீடு

प्रविष्टि तिथि: 25 MAR 2021 10:44AM by PIB Chennai

கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர்  முதல் 2021-ஆம் ஆண்டு ஜனவரி வரை நாட்டின் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 

வேலைவாய்ப்பு நிலவர முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக, அரசு நிறுவனங்களின் நிர்வாக ஆவணங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் விவரங்களைக் கீழ் காணும் இணைப்பில் காணலாம்

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/mar/doc202132501.pdf 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1707437

*****************


(रिलीज़ आईडी: 1707532) आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu , Malayalam