பிரதமர் அலுவலகம்

மகாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAR 2021 10:41AM by PIB Chennai

மகாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மகாசிவராத்திரி திருநாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். ஹர ஹர மகாதேவா!”, என்று அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1704050) வருகையாளர் எண்ணிக்கை : 180