பிரதமர் அலுவலகம்

காரக்பூர் ஐஐடி-யின் 66வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்

प्रविष्टि तिथि: 21 FEB 2021 7:20PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2021 பிப்ரவரி 23 ஆம் தேதியன்று பிற்பகல் 12.30 மணிக்கு, காணொலி  மூலம், காரக்பூர் ஐஐடி-யின் 66வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற உள்ளார். .

மேற்கு வங்க ஆளுநர், மத்திய கல்வி அமைச்சர், கல்வித்துறை இணையமைச்சர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்


(रिलीज़ आईडी: 1699820) आगंतुक पटल : 218
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam