தேர்தல் ஆணையம்

குஜராத் மாநிலங்களவை இடைத் தேர்தல் அறிவிப்பு

Posted On: 04 FEB 2021 2:19PM by PIB Chennai

குஜராத் மாநிலத்திலிருந்து, இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம்  காலியாக உள்ளதுகுஜராத் மாநிலங்களவை உறுப்பினர்கள் திரு அகமது படேல், திரு அபய் கனபத்ராய் பரத்வாஜ் ஆகியோர் காலமானதால், இந்த காலியிடங்களுக்கான   இடைத் தேர்தலை 2021, மார்ச் 1-ம் தேதி நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இதற்கான வழிகாட்டு விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695097

******

(Release ID: 1695097)


(Release ID: 1695146) Visitor Counter : 134