பிரதமர் அலுவலகம்

திரு நரேந்திர சஞ்சல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 22 JAN 2021 3:58PM by PIB Chennai

திரு நரேந்திர சஞ்சல் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள சுட்டுரை செய்தியில், ‘‘ஆன்மீக பாடல்களை பாடும் பிரபல பாடகர்  நரேந்திர சஞ்சலின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தனது துடிப்பான குரலால், அவர் பாட்டுலகில் முத்திரை பதித்தார். இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி! ’’ என குறிப்பிட்டுள்ளார்.

************


(வெளியீட்டு அடையாள எண்: 1691261) வருகையாளர் எண்ணிக்கை : 157