தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
51-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா : நடுவர் குழு அறிவிப்பு
प्रविष्टि तिथि:
04 JAN 2021 5:06PM by PIB Chennai
51-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உலகெங்கும் உள்ள பிரபல திரைப்படத்துறையினர் சர்வதேச நடுவர் மன்ற குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
திரு பப்லோ சீசரின் (அர்ஜென்டினா) தலைமையிலான குழுவில் திரு பிரசன்னா விதானாஜே (இலங்கை), திரு அபு பக்கர் ஷாகி (ஆஸ்திரியா), திரு பிரியதர்ஷன் (இந்தியா), திருமிகு ருபையாத் ஹொஸைன் (வங்கதேசம்) ஆகியோர் இடம் பெறுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685989
**********************
(रिलीज़ आईडी: 1686071)
आगंतुक पटल : 239