பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

2020 நவம்பர் மாதத்துக்கான உற்பத்தி அறிக்கை

प्रविष्टि तिथि: 22 DEC 2020 10:35AM by PIB Chennai

இந்தியாவில் நடப்பு ஆண்டின் நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில், கச்சா எண்ணெய், 2486.01 டிஎம்டி உற்பத்தி செய்யப்பட்டது. இது இலக்கை விட 7.25 சதவீதமும், 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தை விட 4.91 சதவீதமும் குறைவாகும். 2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 20426.50 டிஎம்டி ஆகும். இது இலக்கை விட 5.28 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு இதே மாதத்தின் உற்பத்தியை விட இது 5.98 சதவீதம் குறைவாகும்.

இயற்கை எரிவாயு, 2020 நவம்பர் மாதத்தில் 2331.25 எம்எம்எஸ்சிஎம் உற்பத்தி செய்யப்பட்டது. இது மாத இலக்கை விட 20.56 சதவீதமும், 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தை விட 9.06 சதவீதமும் குறைவாகும். 2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தி 18704.02 எம்எம்எஸ்சிஎம் ஆகும். இது இலக்கை விட 14.79 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு இதே மாதத்தின் உற்பத்தியை விட இது 11.81 சதவீதம் குறைவாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682572

*****************


(रिलीज़ आईडी: 1682668) आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Urdu , हिन्दी , Manipuri , Punjabi