குடியரசுத் தலைவர் செயலகம்

கோவா விடுதலை நாள் விழாவில் குடியரசுத் தலைவர் நாளை பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 18 DEC 2020 5:39PM by PIB Chennai

கோவாவின் 60வது விடுதலை நாள் விழா டிசம்பர் 19ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், கோவா தலைநகர் பனாஜிக்கு இரண்டு நாள் பயணமாக நாளை (டிசம்பர் 19ஆம் தேதி) செல்கிறார். 

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1681815) வருகையாளர் எண்ணிக்கை : 245
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Telugu