பிரதமர் அலுவலகம்

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் திரு டொமினிக் ராப், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு

Posted On: 16 DEC 2020 11:49AM by PIB Chennai

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் திரு டொமினிக் ராப், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இரு நாடுகள் இடையே, பல்வேறு கூட்டு உத்திகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். 

 

 

*********


(Release ID: 1681022) Visitor Counter : 113