வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

5 டிரில்லியன் டாலர் இலக்கை 2025-க்குள் எட்டுவதற்கு தொழில் துறையும் அரசும் கைகோர்க்க வேண்டும்: திரு பியூஷ் கோயல்

இடுகை இடப்பட்ட நாள்: 15 DEC 2020 5:50PM by PIB Chennai

இந்திய வர்த்தக சபையின் வருடாந்திர கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.

ஐந்து டிரில்லியன் டாலர் என்னும் பொருளாதார இலக்கை 2025-க்குள் எட்டுவதற்கு தொழில் துறையும் அரசும் கைகோர்க்க வேண்டும் என்று திரு பியூஷ் கோயல் அப்போது கூறினார்.

கொவிட் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகளைக் கடந்து வருவதற்கு இந்திய வர்த்தக சபை ஆற்றிய முக்கிய பங்கை திரு கோயல் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680814


(வெளியீட்டு அடையாள எண்: 1680912) வருகையாளர் எண்ணிக்கை : 199
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , Telugu , Assamese , English , Urdu , हिन्दी , Bengali