குடியரசுத் தலைவர் செயலகம்
திரு.பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளான இன்று குடியரசுத் தலைவர் அவருக்கு புகழாரம்
Posted On:
11 DEC 2020 12:05PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளான இன்று அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவரின் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு, திரு.ராம்நாத் கோவிந்தும், குடியரசுத் தலைவர் மாளிகையின் அலுவலர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
*****
(Release ID: 1679928)
(Release ID: 1679948)
Visitor Counter : 170
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam