மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய கல்வி அமைச்சர் எழுதிய ‘மனவ்தா கி பிரனீதா: மகரிஷி அரவிந்த்’ என்ற புத்தகத்தை குடியரசுத் தலைவர் வெளியிட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்த விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 09 DEC 2020 2:23PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் எழுதியமனவ்தா கி பிரனீதா: மகரிஷி அரவிந்த்என்ற புத்தகத்தை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்  2020, டிசம்பர்  5ம் தேதியன்று, குடியரசுத் தலைவர் மாளிகையில் வெளியிட்டதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியாகி உள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுளள புத்தகத்தை குடியரசுத் தலைவர் வெளியிடவில்லை என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. அந்த புத்தகத்தின் முதல் பிரதியை, குடியரசுத் தலைவரிடம், மத்திய கல்வி அமைச்சர் அளித்தார்.

******

(Release ID: 1679318)


(வெளியீட்டு அடையாள எண்: 1679327) வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Telugu