பாதுகாப்பு அமைச்சகம்

கொடி நாள் நிதிக்கு வாரி வழங்குமாறு தொழில் துறைக்கு திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

प्रविष्टि तिथि: 04 DEC 2020 6:38PM by PIB Chennai

பாதுகாப்பு படைகளின் கொடிநாள் குறித்த பெருநிறுவன சமூக பொறுப்பு மாநாட்டின் இரண்டாம் பதிப்பு இணைய கருத்தரங்காக புதுதில்லியில் 2020 டிசம்பர் 4 அன்று நடைபெற்றது.

இதில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், கொடி நாள் நிதிக்கு வாரி வழங்குமாறு தொழில் துறைக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டின் வளர்ச்சியில் தனியார் துறை பங்களிப்பின் முக்கியத்துவத்தை அரசு அங்கீகரித்து இருப்பதாக அமைச்சர் கூறினார்.

2016-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு தனியார் துறையின் வளர்ச்சியை ஊக்குவித்ததாக திரு ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678360

------


(रिलीज़ आईडी: 1678446) आगंतुक पटल : 163
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Telugu