இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

17 வயதுக்கு குறைவான பெண்கள் கால்பந்து அணியினருடன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ சந்திப்பு

Posted On: 01 DEC 2020 8:50PM by PIB Chennai

பதினேழு வயதுக்கு குறைவான பெண்கள் கால்பந்து அணியினருடன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ உரையாடினார்.

17 வயதுக்கு குறைவான வீராங்கனைகளுக்குகான 2020-ஆம் ஆண்டின் உலக கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்ட போதிலும், நம்பிக்கையை தளர விட வேண்டாம் என்றும், முயற்சிகளையும் பயிற்சிகளையும் தொடருமாறும் அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677509

-----


(Release ID: 1677544) Visitor Counter : 106