மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தாம் படித்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வி அமைச்சர் பங்கேற்பு

प्रविष्टि तिथि: 01 DEC 2020 8:00PM by PIB Chennai

ஹேம்வதி நந்தம் கர்வால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும், மத்திய கல்வி அமைச்சருமான திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்', அப்பல்கலைகழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக காணொலி மூலம் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு பொக்ரியால், தனது 47-வது ஆண்டுக்குள் நுழையும் ஹேம்வதி நந்தம் கர்வால் பல்கலைக்கழகம், பல்வேறு கடினமான சவால்களை தாண்டி தனது வளர்ச்சி பயணத்தை தொடர்ந்து வருவதாகக் கூறினார்.

இப்பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவரான தமக்கு, பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததற்கு அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677483

-----


(रिलीज़ आईडी: 1677542) आगंतुक पटल : 155
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Telugu