இந்திய போட்டிகள் ஆணையம்

பங்குகள் மாற்றம் முறையில் ரிவிகோ நிறுவனத்தை, எஸ்சிஐஎல் நிறுவனம் வாங்க சிசிஐ ஒப்புதல்

प्रविष्टि तिथि: 01 DEC 2020 1:10PM by PIB Chennai

பங்குகள் மாற்றம் மூலமாக ரிவிகோ நிறுவனத்தை, ‘ஸ்பிரிங் கேன்டர் முதலீடு நிறுவனம்(எஸ்சிஐஎல்) வாங்குவதற்கு இந்திய போட்டி ஆணையம்(சிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது.

எஸ்சிஐஎல் மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம். இதற்கு இந்தியாவில் அலுவலகம் இல்லை.

ரிவிகோ, கார்கோ சேவையில் ஈடுபடும் நிறுவனம். ‘டிரைவர் ரிலேஎன்ற புதுமையான முறையை பயன்படுத்தி இது நெடுந்தூர விரைவு சேவையை அளிக்கிறது. பங்கு மாற்றங்கள் மூலம் ரிவிகோ நிறுவனத்தை, எஸ்சிஐஎல் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677325

************


(रिलीज़ आईडी: 1677391) आगंतुक पटल : 251
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Telugu