இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

பஜ்ரங் புனியா அமெரிக்காவில் ஒரு மாதம் பயிற்சி பெறுவதற்கு மிஷன் ஒலிம்பிக் குழு ஒப்புதல்

Posted On: 28 NOV 2020 6:55PM by PIB Chennai

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அமெரிக்காவில் ஒரு மாதம் பயிற்சி பெறுவதற்கு மிஷன் ஒலிம்பிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

 

2020 நவம்பர் 26 அன்று நடந்த இக்குழுவின் 50-வது கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் 2020 டிசம்பர் 4 முதல் 2021 ஜனவரி 3 வரை அமெரிக்காவில் நடைபெறும் பயிற்சியில் பஜ்ரங் புனியா பங்கு பெறலாம்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676798

 

-----


(Release ID: 1676861) Visitor Counter : 112