நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
அரசியலமைப்பு தினத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் கொண்டாடியது
प्रविष्टि तिथि:
26 NOV 2020 7:46PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்பு சட்டம் செயல்பாட்டுக்கு வந்ததை குறிக்கும் வகையில் அரசியலமைப்பு தினத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் இன்று கொண்டாடியது.
குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்தின் தலைமையில் அரசியல் சாசனத்தின் முன்னுரையை அமைச்சகத்தின் அலுவலர்கள் வாசித்தனர். அடிப்படை உரிமைகள் மற்றும் தூய்மை குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டதோடு, இணைய கருத்தரங்கம் ஒன்றும் நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676173
-----
(रिलीज़ आईडी: 1676282)
आगंतुक पटल : 170