குடியரசுத் தலைவர் செயலகம்

நல்ல நோக்கங்களை நமது வாழ்வின் அங்கமாக ஆக்கிக்கொள்வோம்: குடியரசுத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2020 7:46PM by PIB Chennai

அரசியலமைப்பு தின விழாவை குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இன்று துவக்கி வைத்து உரையாற்றினார்.

நமது சுதந்திரப் போராட்டத்தின் மாபெரும் தலைவர்கள் நமது நாட்டின் அரசியலமைப்புச் சாசனத்தை வடிவமைத்ததற்காக நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

நல்ல நோக்கங்களை நமது வாழ்வின் அங்கமாக ஆக்கிக்கொள்வோம் என்று அனைவரையும் குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676172

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1676277) வருகையாளர் எண்ணிக்கை : 165
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu